ஒரு வழியாக தமிழ் 99 விசைப்பலகை கற்றுக்கொண்டுவிட்டேன். என்ன கொஞ்சம் தாமதமாகிறது. ஆனால் விசை குறைவினால் எளிதாக இருக்கிறது. பழைய தங்கிலிஷ் முறையில் பழகியிருந்த தனால் சிறிது தடுமாற்றம் ஏற்ப்படுகிறது. போகப்போக சரியாகிவிடும்.
ரவிக்கு நன்றி…
குறிச்சொற்கள்: தட்டச்சு, தமிழ் 99, விசைப்பலகை