பெப்ரவரி 26, 2008 by readmahir
வலைத் தளம் மேலாண்மை செய்யும்போது ஏற்ப்படும் வழுக்களைப் பதிந்து வைத்துக்கொள்கிறேன்.
வலையேற்றம் செய்யும்போது குறிப்பிட்ட கோப்புவை உலாவியில் பெறும்போது கீழ்க்காணும் வழு வருகிறது.
[an error occurred while processing this directive]
ie. http://website.com/test.php
களைவது எப்படி?
இந்த test.php கோப்பின் file permission பார்க்கவும். அதில் group & others ல் write checkbox ஐ uncheck செய்யவும்.
குறிச்சொற்கள்: தள மேலாண்மை, php
நுட்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பெப்ரவரி 26, 2008 by readmahir
அப்பாடா. வணக்கம்னு சொல்லித்தான் பதிவுகளை ஆரம்பிப்பாங்கன்றத முதல் இடுகையில் பொய்ப்பிச்சிட்டேன்….
குறிச்சொற்கள்: மகா மொக்கை
பொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பெப்ரவரி 26, 2008 by readmahir
ஒரு வழியாக தமிழ் 99 விசைப்பலகை கற்றுக்கொண்டுவிட்டேன். என்ன கொஞ்சம் தாமதமாகிறது. ஆனால் விசை குறைவினால் எளிதாக இருக்கிறது. பழைய தங்கிலிஷ் முறையில் பழகியிருந்த தனால் சிறிது தடுமாற்றம் ஏற்ப்படுகிறது. போகப்போக சரியாகிவிடும்.
ரவிக்கு நன்றி…
குறிச்சொற்கள்: தட்டச்சு, தமிழ் 99, விசைப்பலகை
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பெப்ரவரி 21, 2008 by readmahir
‘எப்பொழுதும் போல் வாரத்தின் முதல் நாளான இன்றும்’ வழக்கம் போல் காலையில் எழுந்து……
துணிதுவைத்து அலுவலகம் சென்றேன். ஹி..ஹி…
குறிச்சொற்கள்: அசட்டை, சோம்பேறி, பொடுபோக்கு, மொக்கை
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »